Tamil Dictionary 🔍

ஆலவன்

aalavan


ஆலிலையில் பள்ளிகொள்ளும் திருமால் ; கடலில் தோன்றிய சந்திரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சந்திரன். (பிங்.) Moon, as one who came out of the sea; திருமால். (கந்தபு. சூரனமைச். 43.) Viṣṇu, as lying on a banyan leaf at the dissolution of the universe by flood;

Tamil Lexicon


ālavaṉ
n. ஆல்1.
Viṣṇu, as lying on a banyan leaf at the dissolution of the universe by flood;
திருமால். (கந்தபு. சூரனமைச். 43.)

ālavaṉ
n. prob. ஆல்2+அவன்.
Moon, as one who came out of the sea;
சந்திரன். (பிங்.)

DSAL


ஆலவன் - ஒப்புமை - Similar