ஆனவன்
aanavan
நண்பன் ; எழுவாய் வேற்றுமைச் சொல்லுருபு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆண்பால் எழுவாய் வேற்றுமைச் சொல்லுருபு. தாதையானவன் முன்னரெய்தி (கந்தபு.மார்க்க.8). 1. Expletive ending of nouns, masc. sing. nom; நண்பன்.உனக்கு ஆனவன் ஆகாதவன் கிடையாதா? 2. Friend;
Tamil Lexicon
āṉavaṉ
n. ஆ-.
1. Expletive ending of nouns, masc. sing. nom;
ஆண்பால் எழுவாய் வேற்றுமைச் சொல்லுருபு. தாதையானவன் முன்னரெய்தி (கந்தபு.மார்க்க.8).
2. Friend;
நண்பன்.உனக்கு ஆனவன் ஆகாதவன் கிடையாதா?
DSAL