சிலம்பம்
silampam
கழிவீசுதல் முதலிய படைக்கலப் பயிற்சி ; சூழ்ச்சித்திறன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தந்திரோபாயம். சிலம்பத்திற் றிரிந்துற் றிட்டு திருப்பு. 1076). 2. Trick, stratagem; கழிவீசுதல் முதலிய படைக்கலப்பயிற்சி. (பதார்த்த.1294.) 1. Practice of the art of using quarterstaff, fencing;
Tamil Lexicon
s. fencing, sword play, ஆயுதப் பயிற்சி; 2. tricks, தந்திரம்; 3. menace, பயமுறுத்துதல். சிலம்பக்காரன், a fencing master, a fencer, a gladiator, சிலமி. சிலம்பக்கூடம், a fencing school. சிலம்்பங்கட்ட, to brandish sticks in vaunting or sport. சிலம்பங் காட்ட, to brandish staff in fencing 2. to threat. சிலம்பம் பண்ண, --அடிக்க, --ஆட, to fence. சிலம்பம் பழக, to learn to fence. சிலம்பம் பழக்க, to teach fencing.
J.P. Fabricius Dictionary
, [cilmpm] ''s.'' Fencing, sword-playing, படைக்கலம்பயில்கை. 2. ''(fig.)'' Tricks, strata gem, தந்திரோபாயம். 3. Menace, threat, hector, பயப்படுத்துகை. See சிரமம். ''(c.)''
Miron Winslow
cilampam,
n. cf. சிலமம். [M. cilambam.]
1. Practice of the art of using quarterstaff, fencing;
கழிவீசுதல் முதலிய படைக்கலப்பயிற்சி. (பதார்த்த.1294.)
2. Trick, stratagem;
தந்திரோபாயம். சிலம்பத்திற் றிரிந்துற் றிட்டு திருப்பு. 1076).
DSAL