Tamil Dictionary 🔍

ஆற்றுவாய்முகம்

aatrruvaaimukam


ஆறு கடலொடு கலக்குமிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நதிசங்கமுகம். ஆற்றுவாய் முகத்திற் றேக்கி யுமிழ்வதே யொக்கும் (கம்பரா.இராவணன்கள.25). Mouth of a river;

Tamil Lexicon


āṟṟu-vāy-mukam
n. id.+.
Mouth of a river;
நதிசங்கமுகம். ஆற்றுவாய் முகத்திற் றேக்கி யுமிழ்வதே யொக்கும் (கம்பரா.இராவணன்கள.25).

DSAL


ஆற்றுவாய்முகம் - ஒப்புமை - Similar