Tamil Dictionary 🔍

ஆற்றாமை

aatrraamai


தாங்கமுடியாமை ; தளர்ச்சி ; மாட்டாமை ; கவலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாங்க முடியாமை. (திவ்.திருவாய்.2,1,7.) 1. Inability to bear, as excessive hunger, pain; தளர்ச்சி. 2. Infirmity; மாட்டாமை. 3. Lack of ability to perform, incapacity; விசனம். Loc. 4. Sorrow, distress, concern;

Tamil Lexicon


, ''neg. v. noun.'' Inabi lity to bear--as excessive hunger, pain, &c., சகிக்கக்கூடாமை. 2. Impatience, பொறா மை. 3. Voracity, voraciousness, insa tiableness, திருத்தியின்மை.

Miron Winslow


āṟṟāmai
n. ஆற்று1-.
1. Inability to bear, as excessive hunger, pain;
தாங்க முடியாமை. (திவ்.திருவாய்.2,1,7.)

2. Infirmity;
தளர்ச்சி.

3. Lack of ability to perform, incapacity;
மாட்டாமை.

4. Sorrow, distress, concern;
விசனம். Loc.

DSAL


ஆற்றாமை - ஒப்புமை - Similar