ஆர்வலன்
aarvalan
அன்புடையவன் ; கணவன் ; பரிசிலன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அன்புடையவன். ஆர்வலர் புன்கணீர் பூச றரும் (குறள், 71). 1. Kind, affectionate person, lover; பரிசிலன். இனிய செய் திநின் னார்வலர் முகத்தே (புறநா. 12). 3. One who seeks a present from a prince or patron; கணவன். (பிங்.) 2. Husband;
Tamil Lexicon
, [ārvlṉ] ''s.'' A kind or affectionate person, அன்புடையான். 2. A friend, lover, சிநேகிதன். 3. A husband, கணவன். ''(p.)''
Miron Winslow
ārvalaṉ
n. id.
1. Kind, affectionate person, lover;
அன்புடையவன். ஆர்வலர் புன்கணீர் பூச றரும் (குறள், 71).
2. Husband;
கணவன். (பிங்.)
3. One who seeks a present from a prince or patron;
பரிசிலன். இனிய செய் திநின் னார்வலர் முகத்தே (புறநா. 12).
DSAL