ஆரோபிதம்
aaroapitham
ஏற்றப்பட்டது ; கற்பிக்கப்பட்ட குற்றம்
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஏற்றப்பட்டது. 1. That which is attributed; கற்பிக்கப்பட்ட குற்றம். 2. Concoction, false charge laid against one;
Tamil Lexicon
, [ārōpitam] ''s.'' That which is at tributed or ascribed, deposited, ஆரோபிக்கப் பட்டது. Wils. p. 119.
Miron Winslow
ārōpitam
n. ā-rōpita.
1. That which is attributed;
ஏற்றப்பட்டது.
2. Concoction, false charge laid against one;
கற்பிக்கப்பட்ட குற்றம்.
DSAL