ஆடோபம்
aatohpam
செருக்கு ; வீக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கர்வம். படாடோபம். 1. Pride; self-conceit; வீக்கம். 2. Puffing; swelling;
Tamil Lexicon
s. pride, பெருமை (ஆடோ பன், a proud man).
J.P. Fabricius Dictionary
āṭōpam
n. āṭōpa.
1. Pride; self-conceit;
கர்வம். படாடோபம்.
2. Puffing; swelling;
வீக்கம்.
DSAL