Tamil Dictionary 🔍

ஆசிரியன்

aasiriyan


குரு ; போதகாசிரியன் ; நூலாசிரியன் ; உரையாசிரியன் ; புலவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நூலாசிரியன். 3. Author of any literary work; புலவன். (பிங்.) 4. Scholar; குரு. 1. Priest, spiritual teacher; போதகாசிரியன். 2. Teacher;

Tamil Lexicon


s. a priest, teacher, ஆசா ரியன்; 2. the author of a book; 3. a scholar, புலவன். ஆசிரியவசனம், a quotation.

J.P. Fabricius Dictionary


, [āciriyṉ] ''s.'' A priest, Guru or spiritual teacher, குரு. 2. A teacher of science and literature, உபாத்தியாயன். 3. A military preceptor, படைக்கலம்பயிற்றுவோன். 4. A doctor of science or literature, சாத்தி ரங்கற்பிப்போன். 5. The author of any sci entific work, நூலாசிரியன். ''(p.)''

Miron Winslow


āciriyaṉ
n. ā-cārya.
1. Priest, spiritual teacher;
குரு.

2. Teacher;
போதகாசிரியன்.

3. Author of any literary work;
நூலாசிரியன்.

4. Scholar;
புலவன். (பிங்.)

DSAL


ஆசிரியன் - ஒப்புமை - Similar