Tamil Dictionary 🔍

ஆராய்ச்சிமணி

aaraaichimani


முறை வேண்டுவோர் அசைக்கும்படி அரண்மனை வாயிலில் கட்டப்படும் மணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முறைவேண்டுவோர். அசைக்கும்படி அரண்மனைவாயிலிற் கட்டப்படும் மணி. ஆருமனதில் விசாரத்தா லாராய்ச்சிமணியைத் தொடாமலே (இராமநா. பாலகா. 4). Bell which used to be hung at the palace gate of a king so that any subject who sought justice might ring it;

Tamil Lexicon


இராசவாசலிலே கட்டியஅசையாமணி.

Na Kadirvelu Pillai Dictionary


ārāycci-maṇi
n. id.+.
Bell which used to be hung at the palace gate of a king so that any subject who sought justice might ring it;
முறைவேண்டுவோர். அசைக்கும்படி அரண்மனைவாயிலிற் கட்டப்படும் மணி. ஆருமனதில் விசாரத்தா லாராய்ச்சிமணியைத் தொடாமலே (இராமநா. பாலகா. 4).

DSAL


ஆராய்ச்சிமணி - ஒப்புமை - Similar