Tamil Dictionary 🔍

ஆராய்ச்சியார்

aaraaichiyaar


கணக்குத் தணிக்கையாளர் ; கொலைத்தண்டனை நிறைவேற்றுவோர் ; நீதிமன்றத்தில் நாசர் உத்தியோகம் வகிப்பவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கணக்குப்பரிசோதகர். (M. E. R. 1926-7, p. 85.) 1. Auditors; கொலைத் தண்டனையை நிறைவேற்றுவோர். Nā. 2. Executioners; நாஸர் உத்தியோகம் வகிப்பவர். (J.) Nazir of a civil court;

Tamil Lexicon


ārāycciyār
n. id.
Nazir of a civil court;
நாஸர் உத்தியோகம் வகிப்பவர். (J.)

ārāycciyār
n. ஆராய்ச்சி.
1. Auditors;
கணக்குப்பரிசோதகர். (M. E. R. 1926-7, p. 85.)

2. Executioners;
கொலைத் தண்டனையை நிறைவேற்றுவோர். Nānj.

DSAL


ஆராய்ச்சியார் - ஒப்புமை - Similar