Tamil Dictionary 🔍

ஸம்வாதம்

samvaatham


. 1. See சம்வாதம். பல்லூக வியாக்கிர ஸம்வாதம். சம்மதி. இடுகிறவர்கள் பக்கல் நினைவின்றிக்கே பாதி ஸம்வாதமே யுள்ளது (ஈடு, 4, 1, 1). 2. Agreement; மேற்கோள். ததீயருக்கு போஷ மென்னுமதுக்கு ஸம்வாதம் (ஈடு, 6, 1, 2, அரும்.). 3. Authority;

Tamil Lexicon


samvātam
n. sam-vāda.
1. See சம்வாதம். பல்லூக வியாக்கிர ஸம்வாதம்.
.

2. Agreement;
சம்மதி. இடுகிறவர்கள் பக்கல் நினைவின்றிக்கே பாதி ஸம்வாதமே யுள்ளது (ஈடு, 4, 1, 1).

3. Authority;
மேற்கோள். ததீயருக்கு போஷ மென்னுமதுக்கு ஸம்வாதம் (ஈடு, 6, 1, 2, அரும்.).

DSAL


ஸம்வாதம் - ஒப்புமை - Similar