Tamil Dictionary 🔍

ஆகரம்

aakaram


இரத்தினச் சுரங்கம் ; உறைவிடம் ; அடிநிலை ; கூட்டம் ; காலாங்கபாடாணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூட்டம் . (நாநார்த்த.) Multitude; உறைவிடம். (திவா.) 2. Source, seat, abode, storehouse; சாலாங்கபாஷாணம். (மூ.அ.) A mineral poison; இரத்தினங்களின் உற்பத்தி ஸ்தானம். ஆகரங்களிற் படுவனவும் (குறள்.736, உரை). 1. Mine of precious stones;

Tamil Lexicon


, [ākaram] ''s.'' (Abbr. of ஆகாரம்.) An abode, dwelling, seat, உறைவிடம். 2. A house, inner chamber, closet, வீடு. ''(p.)''

Miron Winslow


ākaram
n. ā-kara.
1. Mine of precious stones;
இரத்தினங்களின் உற்பத்தி ஸ்தானம். ஆகரங்களிற் படுவனவும் (குறள்.736, உரை).

2. Source, seat, abode, storehouse;
உறைவிடம். (திவா.)

ākaram
n.
A mineral poison;
சாலாங்கபாஷாணம். (மூ.அ.)

ākaram
n. ākara.
Multitude;
கூட்டம் . (நாநார்த்த.)

DSAL


ஆகரம் - ஒப்புமை - Similar