ஆயுவின்மை
aayuvinmai
அருகன் எண்குணத்துள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அருகனெண்குணத்தொன்று. (சூடா.) Everlasting, eternity, one of arukaṉ-eṇ-kuṇam, q.v.;
Tamil Lexicon
āyu-v-iṉmai
n. id.+.
Everlasting, eternity, one of arukaṉ-eṇ-kuṇam, q.v.;
அருகனெண்குணத்தொன்று. (சூடா.)
DSAL