ஆயுள்வேதம்
aayulvaetham
மருத்துவ நூல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(குறள். 941, உரை.) See ஆயுர்வேதம்.
Tamil Lexicon
ஆயுர்வேதம், ஆயுரு வேதம், the science of medicine, the medical art, pharmacy, வைத்தியம்- ஆயுள் வேதியர், physicians, doctors. ஆயே, interj. an exclamation of surprise.
J.P. Fabricius Dictionary
āyuḷ-vētam
n. id.+.
See ஆயுர்வேதம்.
(குறள். 941, உரை.)
DSAL