Tamil Dictionary 🔍

ஆள்வீதம்

aalveetham


ஒவ்வோர் ஆளுக்குங் கொடுக்கும் அளவு ; ஆள் விழுக்காடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒவ்வோர் ஆளுக்குக் கொடுக்கும் அளவு. Rate per individual; ஆள்விழுக்காடு ஒரு வீட்டுக்கு ஓராள்வீதம் அனுப்பவேண்டும். 2. At the rate of one;

Tamil Lexicon


āḷ-vītam
n. id.+vihita.
Rate per individual;
ஒவ்வோர் ஆளுக்குக் கொடுக்கும் அளவு.

2. At the rate of one;
ஆள்விழுக்காடு ஒரு வீட்டுக்கு ஓராள்வீதம் அனுப்பவேண்டும்.

DSAL


ஆள்வீதம் - ஒப்புமை - Similar