யுவ
yuva
அறுபதாண்டுக் கணக்கில் ஒன்பதாம் ஆண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆண்டு அறுபதனுள் ஒன்பதாவது. (பெரியவரு.) The 9th year of the Jupiter cycle ;
Tamil Lexicon
யுவ வருஷம், s. the ninth year of the Hindu cycle.
J.P. Fabricius Dictionary
[yuva ] --யுவவருஷம், ''s.'' The ninth year of the Hindu cycle, as A. D. 1875.
Miron Winslow
yuva
n. Yuvan.
The 9th year of the Jupiter cycle ;
ஆண்டு அறுபதனுள் ஒன்பதாவது. (பெரியவரு.)
DSAL