Tamil Dictionary 🔍

ஆயுசு

aayusu


வாழ்நாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாழ்நாள். (பிங்.) Lifetime;

Tamil Lexicon


ஆயு, ஆயிசு, ஆயுள், ஆயுகம், s. life, life time, age, வயது. அற்பஆயுசு, a short life. ஆயுசு விர்த்தி, long life, prolongation of life. நீடியஆயுசு, தீர்க்காயுசு, a long life. பூரண ஆயுசு, full age. ஆயுகாரகன், (astrol) Saturn the God of life. ஆயுர்ப்பாவம், (astrol) forecast of the length of one's life.

J.P. Fabricius Dictionary


வயது.

Na Kadirvelu Pillai Dictionary


āyucu
n. āyus.
Lifetime;
வாழ்நாள். (பிங்.)

DSAL


ஆயுசு - ஒப்புமை - Similar