Tamil Dictionary 🔍

ஆயி

aayi


தாய் ; ஆயா ; ஒரு சக்தி ; ஒரு மரியாதைச் சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாய். (திருப்பு. 156.) 1. Mother; ஒரு மரியாதைவாசகம். Loc. 2. A term of respect, affixed to a woman's name, as in சின்னாயி, பொன்னாயி; . Entire-leaved elm. See ஆயா1.

Tamil Lexicon


s. mother an elderly woman, தாய். சின்னாயி, mother's younger sister. பெரியாயி, mother's elder sister.

J.P. Fabricius Dictionary


தாய்.

Na Kadirvelu Pillai Dictionary


, [āyi] ''s.'' Mother, தாய். ''(c.)''

Miron Winslow


āyi
n. id.
1. Mother;
தாய். (திருப்பு. 156.)

2. A term of respect, affixed to a woman's name, as in சின்னாயி, பொன்னாயி;
ஒரு மரியாதைவாசகம். Loc.

āyi
n.
Entire-leaved elm. See ஆயா1.
.

DSAL


ஆயி - ஒப்புமை - Similar