Tamil Dictionary 🔍

ஆயினும்

aayinum


ஆனாலும் ; ஆவது ; உம்மைப் பொருளில் வரும் எண்ணிடைச் சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உம்மைப்பொருளில் வரும் எண்ணிடைச்சொல். (சிலப்.1. 14, உரை.) 3. And; ஆவது. பத்தாயினும் எட்டாயினுங் கொடு. 2. Either... or; ஆனாலும். 1. Although, nevertheless;

Tamil Lexicon


ஆனாலும்.

Na Kadirvelu Pillai Dictionary


āyiṉ-um
conj. ஆ-.
1. Although, nevertheless;
ஆனாலும்.

2. Either... or;
ஆவது. பத்தாயினும் எட்டாயினுங் கொடு.

3. And;
உம்மைப்பொருளில் வரும் எண்ணிடைச்சொல். (சிலப்.1. 14, உரை.)

DSAL


ஆயினும் - ஒப்புமை - Similar