ஆயிரம்
aayiram
ஓர் எண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
த என்னும் எண் (தொல். எழுத். 391.) The number 1,000;
Tamil Lexicon
s. a thousand. ஆயிரங்கதிரவன், the Sun. ஆயிரக்கண்ணன், Indra. ஆயிரக்காலி, a milleped, a woodlouse.
J.P. Fabricius Dictionary
[obl. ஆயிரத்து] aayiram ஆயிரம் [obl. aayiratti, ஆயிரத்தி] thousand, 1,
David W. McAlpin
, [āyirm] ''s.'' A thousand, ஓரெண். ''(c.)''
Miron Winslow
āyiram
n. sahasra. [K. sāvira, M. āyiram.]
The number 1,000;
த என்னும் எண் (தொல். எழுத். 391.)
DSAL