Tamil Dictionary 🔍

ஆம்பல்

aampal


அல்லி ; காண்க : ஆம்பற்குழல் ; பண்வகை ; மூங்கில் ; ஊதுகொம்பு ; யானை ; கள் ; ஒரு பேரெண் ; துன்பம் ; அடைவு ; சந்திரன் ; நெல்லிமரம் ; புளியாரைப்பூண்டு ; பேரொலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சந்திரன். (அக. நி.) 11. Moon; யானை. ஆம்பன்முக வரக்கன் (கல்லா. கணபதிகாப்பு.) 6. Elephant; ஊதுகொம்பு. (திவா.) 5. Blow-horn; மூங்கில். (பிங்.). 4. Bamboo; பண்வகை. (சீவக. 1314) 3. A melody type played on a pipe; ஆம்பலந் தீங்குழற் றெள்விளி பயிற்ற (குறிஞ்சிப். 222). 2. Musical pipe. See ஆம்பற்குழல். அல்லி. (பிங்.) 1. Water-lily, nymphaea lotus; அடைவு. (திவா.) 10. Arrangement, order; துன்பம். (சூடா.) 9. Affliction; பேரொலி. (பொதி. நி.) Great noise; கள். (பிங்.) 7. Toddy; ஒரு பேரெண். (தொல். எழுத். 393.) 8. A very high number; புளியாரை. 2. Yellow wood-sorrel; நெல்லி. 1. Emblic myrobalan;

Tamil Lexicon


s. the water lily, அல்லி; 2. the bamboo, மூங்கில்; 3. the moon; 4. elephant, யானை; 5. affliction, துன்பம்; 6. order, arrangement, ஒழுங்கு. ஆம்பல் சக்களத்தி, another kind of it.

J.P. Fabricius Dictionary


, [āmpl] ''s.'' The water-lily includ ing two kinds, அல்லி; ''viz.'': செவ்வாம்பல், the red lily--and வெள்ளாம்பல், the white water lily, Nymph&ae;a alba, ''L.'' the globe amaranth. 2. The bamboo tree, மூங்கி ல். 3. A species of wind-instrument, a kind of reed, pipe of bamboo, ஓரிசைக்குழல். 4. A hunter's horn, ஊதிடுகொம்பு. 5. An elephant, யானை. 6. Toddy, கள். 7. Tunes played on the reed-pipe, பண். 8. The moon, சந்திரன். 9. Affliction, துன்பம். 1. A number, ஓரெண். 11. Praise, துதி. 12. Ar rangement, order, ஒழுங்கு. ''(p.)''

Miron Winslow


āmpal
n. 1. [K. ābal, M.Tu. āmbal.]
1. Water-lily, nymphaea lotus;
அல்லி. (பிங்.)

2. Musical pipe. See ஆம்பற்குழல்.
ஆம்பலந் தீங்குழற் றெள்விளி பயிற்ற (குறிஞ்சிப். 222).

3. A melody type played on a pipe;
பண்வகை. (சீவக. 1314)

4. Bamboo;
மூங்கில். (பிங்.).

5. Blow-horn;
ஊதுகொம்பு. (திவா.)

6. Elephant;
யானை. ஆம்பன்முக வரக்கன் (கல்லா. கணபதிகாப்பு.)

7. Toddy;
கள். (பிங்.)

8. A very high number;
ஒரு பேரெண். (தொல். எழுத். 393.)

9. Affliction;
துன்பம். (சூடா.)

10. Arrangement, order;
அடைவு. (திவா.)

11. Moon;
சந்திரன். (அக. நி.)

āmpal
n. āmla. (சங். அக.)
1. Emblic myrobalan;
நெல்லி.

2. Yellow wood-sorrel;
புளியாரை.

āmpal
n. perh. அம்பல்.
Great noise;
பேரொலி. (பொதி. நி.)

DSAL


ஆம்பல் - ஒப்புமை - Similar