Tamil Dictionary 🔍

ஆமைப்பலகை

aamaippalakai


ஆமை உரு அமைத்த மணை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆமையுருவமைந்த மணை. Low wooden seat, shaped like a tortoise;

Tamil Lexicon


āmai-p-palakai
n. id.+. [M. āmappalaka.]
Low wooden seat, shaped like a tortoise;
ஆமையுருவமைந்த மணை.

DSAL


ஆமைப்பலகை - ஒப்புமை - Similar