மட்டப்பலகை
mattappalakai
சமனறியுந் தச்சுக்கருவி ; மணியாசிப்பலகை ; வயலில் மண்கொண்டு செல்லும் தட்டுப்பலகை ; சமனிலை காட்டுங் கொத்துக் கருவி ; உயர்வு தாழ்வுகளைக் காட்ட உதவும் அளவுகோடிட்ட பலகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயர்வு தாழ்ச்சிகளைக் காட்டவுதவும் அளவு கோடிட்ட பலகை. Mod. 4. Levelling staff; வயலில் மண்கொண்டு செல்லும் தட்டுப்பலகை. (G. Tp. D. I, 141.) 5. A kind of flat sled for carrying soil from one part of a field to another; சமநிலைகாட்டுங் கொத்துக்கருவி. 3. Mason's level, wooden frame with plumb line; மணியாசிப்பலகை. Loc. 2. Mason's smoothing plane; சமனறியுந் தச்சுக்கருவி. (W.) 1. Measuring-rod; carpenter's rule;
Tamil Lexicon
சமனறிகருவி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A meson's mea suring or smoothing rule. 2. A car penter's rule, a ruler.
Miron Winslow
maṭṭa-p-palakai
n. id.+.
1. Measuring-rod; carpenter's rule;
சமனறியுந் தச்சுக்கருவி. (W.)
2. Mason's smoothing plane;
மணியாசிப்பலகை. Loc.
3. Mason's level, wooden frame with plumb line;
சமநிலைகாட்டுங் கொத்துக்கருவி.
4. Levelling staff;
உயர்வு தாழ்ச்சிகளைக் காட்டவுதவும் அளவு கோடிட்ட பலகை. Mod.
5. A kind of flat sled for carrying soil from one part of a field to another;
வயலில் மண்கொண்டு செல்லும் தட்டுப்பலகை. (G. Tp. D. I, 141.)
DSAL