Tamil Dictionary 🔍

ஆப்பி

aappi


பசுவின் சாணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பசுச்சாணி. மெழுகு மாப்பிக்கண் கலுழ்நீ ரானே (புறநா.249.) Cow dung;

Tamil Lexicon


பசுச்சாணி.

Na Kadirvelu Pillai Dictionary


--ஆமயம், ''s.'' Cow-dung, கோமயம்.

Miron Winslow


ā-p-pi
n. ஆ8+பீ.
Cow dung;
பசுச்சாணி. மெழுகு மாப்பிக்கண் கலுழ்நீ ரானே (புறநா.249.)

DSAL


ஆப்பி - ஒப்புமை - Similar