உபக்கிரமம்
upakkiramam
தொடக்கம். விஞ்சுமுபக்கிரம முபசங்கார நடையாய் (பிரபோத. 22, 17). Beginning, commencement; விக்கிரமம். (நாநார்த்த.) Prowess;
Tamil Lexicon
s. (உப) beginning, commencement, தொடக்கம்.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Beginning, ஆரம் பம். Wils. p. 153.
Miron Winslow
upa-k-kiramam
n. upa-krama.
Beginning, commencement;
தொடக்கம். விஞ்சுமுபக்கிரம முபசங்கார நடையாய் (பிரபோத. 22, 17).
upakkiramam
n. upa-krama.
Prowess;
விக்கிரமம். (நாநார்த்த.)
DSAL