Tamil Dictionary 🔍

ஆபாதசூடம்

aapaathasoodam


அடிமுதல் முடிவரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாதமுதல் முடிவரை. ஆபாதசூடங் கருதித் தொழுதார் சிலமாதர் (பாரத. இராச.78). From head to foot;

Tamil Lexicon


ஆபாதமத்தகம், adv. from head to foot; from top to toe.

J.P. Fabricius Dictionary


[āpātacūṭam ] --ஆபாதமத்தகம்- ஆபாதமத்தம், ''adv.'' From foot to head, all, the whole, உச்சிதொடங்கியுள்ளங்கால்வரைக்கும். ''(p.)''

Miron Winslow


āpāta-cūṭam
adv. ā-pāda+cūda.
From head to foot;
பாதமுதல் முடிவரை. ஆபாதசூடங் கருதித் தொழுதார் சிலமாதர் (பாரத. இராச.78).

DSAL


ஆபாதசூடம் - ஒப்புமை - Similar