ஆனைக்கூடம்
aanaikkoodam
யானை கட்டுமிடம் ; பழைய வரிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யானைகட்டும் இடம். 1. Elephant stable; பழைய வரிவகை. (S.I.I.ii, 115.) 2. Tax on elephant stables;
Tamil Lexicon
ஆனைக்கட்டுமிடம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' An elephant's stall, ஆனைகட்டுமிடம்.
Miron Winslow
āṉai-k-kūṭam
n. id.+kūṭa.
1. Elephant stable;
யானைகட்டும் இடம்.
2. Tax on elephant stables;
பழைய வரிவகை. (S.I.I.ii, 115.)
DSAL