Tamil Dictionary 🔍

பூனைக்கண்

poonaikkan


வைடூரியவகை ; பூனையின் கண் போன்ற கண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூனையின் கண்போன்ற கண். 1. Cat-like eye; . 2. See பூனைக்கண்வைடூரியம்.

Tamil Lexicon


, ''s.'' Eyes like a cat. 2. A gem, cat's eye, பூனைக்கண்வைடூரியம்.

Miron Winslow


pūṉai-k-kan
n. பூனை+.
1. Cat-like eye;
பூனையின் கண்போன்ற கண்.

2. See பூனைக்கண்வைடூரியம்.
.

DSAL


பூனைக்கண் - ஒப்புமை - Similar