Tamil Dictionary 🔍

ஆனந்தபரவசம்

aanandhaparavasam


மகிழ்ச்சியால் தன்னை மறக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகிழ்ச்சியால் தன்னைமறக்கை. (கோயிற்பு.இரணிய.55.) A state of being transported with joy;

Tamil Lexicon


ஆநந்தக்களிப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Extacy of joy, especially in divine things. ''(p.)''

Miron Winslow


āṉanta-paravacam
n. id.+.
A state of being transported with joy;
மகிழ்ச்சியால் தன்னைமறக்கை. (கோயிற்பு.இரணிய.55.)

DSAL


ஆனந்தபரவசம் - ஒப்புமை - Similar