ஆனந்தமயம்
aanandhamayam
இன்பம் நிறைந்தது ; காண்க : ஆனந்தமயகோசம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இன்பநிறைந்தது. ஆனந்த மயமான வாதியை (தாயு.திருவருள்வி.3). 1. That which is full of bliss, unalloyed happiness; போற்று மானந்தமய மல்லாது (த.நி.போ.பக்.284, பா.264). 2. Innermost sheath of the soul. See ஆனந்தமயகோசம்.
Tamil Lexicon
āṉanta-mayam
n. id.+.
1. That which is full of bliss, unalloyed happiness;
இன்பநிறைந்தது. ஆனந்த மயமான வாதியை (தாயு.திருவருள்வி.3).
2. Innermost sheath of the soul. See ஆனந்தமயகோசம்.
போற்று மானந்தமய மல்லாது (த.நி.போ.பக்.284, பா.264).
DSAL