Tamil Dictionary 🔍

ஆனந்தமயகோசம்

aanandhamayakoasam


உயிருக்குள்ளே ஐந்து உறையுளுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பஞ்ச கோசத்துள் ஒன்று. (சி.சி.பர.மாயா.8.) Innermost or causal body, 'the sheath of bliss,' one of paca-kōcam, q.v.;

Tamil Lexicon


, ''s.'' The state of insensibility produced by excessive joy, being one of the forms in which the soul is manifested, பஞ்சகோசத்தொன்று. Wils. p. 113. ANANDAMAYAKOSHA.

Miron Winslow


āṉanta-maya-kōcam
n. ā-nanda+maya+. (Phil.)
Innermost or causal body, 'the sheath of bliss,' one of panjca-kōcam, q.v.;
பஞ்ச கோசத்துள் ஒன்று. (சி.சி.பர.மாயா.8.)

DSAL


ஆனந்தமயகோசம் - ஒப்புமை - Similar