அன்னமயகோசம்
annamayakoasam
பூதவுடலாகிய உறை ; ஐந்து உறையுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பஞ்ச கோசத்துள் ஒன்று. (சி.சி.பர.மாயா.8, உரை.) Material of physical body, 'the sheath of food', one of paca-kōcam, q.v.;
Tamil Lexicon
    , ''s.'' The gross  material body, sustained by food--as  one of the investitures or supports of  any soul, சரீரம். See கோசம். Wils. p. 4.  
Miron Winslow
    aṉṉa-maya-kōcam
n. anna+. (Phil.)
Material of physical body, 'the sheath of food', one of panjca-kōcam, q.v.;
பஞ்ச கோசத்துள் ஒன்று. (சி.சி.பர.மாயா.8, உரை.)
DSAL