Tamil Dictionary 🔍

ஆனது

aanathu


எழுவாய்ச் சொல்லுருபு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எழுவாய்ச்சொல்லுருபு. வேகமானது மேற்செல்ல (பெரியபு. கண். 105). An expletive attached to nouns in the nominative case;

Tamil Lexicon


கெடாது.

Na Kadirvelu Pillai Dictionary


āṉatu
part. ஆ-.
An expletive attached to nouns in the nominative case;
எழுவாய்ச்சொல்லுருபு. வேகமானது மேற்செல்ல (பெரியபு. கண். 105).

DSAL


ஆனது - ஒப்புமை - Similar