Tamil Dictionary 🔍

ஆனஞ்சு

aananju


பஞ்சகவ்வியம் ; பசுவின் பால் ; தயிர் ; நெய் ; சிறுநீர் , சாணம் சேர்ந்த கலவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பஞ்சகவ்வியம். ஆனஞ்சாடுமாதிரையனார் (தேவா.30, 4). The five products of the cow, used in ceremonies;

Tamil Lexicon


āṉanjcu
n. ஆன்1+ஐந்து.
The five products of the cow, used in ceremonies;
பஞ்சகவ்வியம். ஆனஞ்சாடுமாதிரையனார் (தேவா.30, 4).

DSAL


ஆனஞ்சு - ஒப்புமை - Similar