ஆதித்தன்
aathithan
சூரியன் ; உவர்மண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூரியன். Sun; உவர்மண். (சங். அக.) Fuller's earth;
Tamil Lexicon
s. the sun, சூரியன், ஆதித்தியன். ஆதித்தர், gods, celestials, being sons of Aditi. ஆதித்த மண்டலம், the solar system.
J.P. Fabricius Dictionary
[ātittaṉ ] --ஆதித்தியன், ''s.'' The sun, சூரியன். Wils. p. 111.
Miron Winslow
ātittaṉ
n. āditya.
Sun;
சூரியன்.
ātittaṉ
n.
Fuller's earth;
உவர்மண். (சங். அக.)
DSAL