Tamil Dictionary 🔍

ஆதிமடக்கு

aathimadakku


அடியின் முதலில் சொல் மடங்கி வருவது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடியின் முதலில் சொல் மடங்கிவருவது. (W.) Repetition of a word at the beginning of the line, of a stanza;

Tamil Lexicon


, ''s.'' Repetition of a word at the beginning of a line. ''(p.)''

Miron Winslow


āti-matakku
n. id.+. (Pros.)
Repetition of a word at the beginning of the line, of a stanza;
அடியின் முதலில் சொல் மடங்கிவருவது. (W.)

DSAL


ஆதிமடக்கு - ஒப்புமை - Similar