ஆதிபௌதிகம்
aathipauthikam
பஞ்ச பூதங்களாலும் தன்னை ஒழிந்த உயிரினங்களாலும் உண்டாகும் துன்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பஞ்சபூதங்களாலும் தன்னையொழிந்த பிராணிகளாலும் உண்டாகும் துன்பம். (ஞானா.19, 17.) Affliction caused by the elements or earthly beings other than oneself, one of tāpa-t-tirayam, q.v.;
Tamil Lexicon
ātipautikam
n. ādhi-bhautika.
Affliction caused by the elements or earthly beings other than oneself, one of tāpa-t-tirayam, q.v.;
பஞ்சபூதங்களாலும் தன்னையொழிந்த பிராணிகளாலும் உண்டாகும் துன்பம். (ஞானா.19, 17.)
DSAL