Tamil Dictionary 🔍

ஆதிவேதனிகம்

aathivaethanikam


கணவன் இரண்டாந் தாரம் கொள்ளும்போது மூத்தாளுக்கு உரிமையாக்கும் பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கணவன் இரண்டாவது தாரங்கொள்ளும்போது மூத்தாட்கு உரிமையாக்கும் பொருள். (W.G.) Gifts made to a wife on her husband taking a second wife, which become her separate property, a variety of Strī-dhana;

Tamil Lexicon


ātivētaṉikam
n. ādhi-vēdanika.
Gifts made to a wife on her husband taking a second wife, which become her separate property, a variety of Strī-dhana;
கணவன் இரண்டாவது தாரங்கொள்ளும்போது மூத்தாட்கு உரிமையாக்கும் பொருள். (W.G.)

DSAL


ஆதிவேதனிகம் - ஒப்புமை - Similar