Tamil Dictionary 🔍

ஆதிபத்தியம்

aathipathiyam


தலைமை ; இராசிச் சக்கரத்துள் குறிப்பிட்ட வீட்டுக்குடையவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைமை. Supremacy, sovereignty, power;

Tamil Lexicon


s. royalty, majesty, sovereignty, power, அதிகாரம்; 2. right to possession, சுதந்தரம், 3. command, (abs. noun of அதிபதி).

J.P. Fabricius Dictionary


, ''s.'' Supreme or pa ramount government. ''(p.)''

Miron Winslow


ātipattiyam
n. ādhipatya.
Supremacy, sovereignty, power;
தலைமை.

DSAL


ஆதிபத்தியம் - ஒப்புமை - Similar