ஆதித்தியன்
aathithiyan
சூரியன் ; விருந்தோம்புவோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூரியன். திங்களு மாதித்தியனு மெழுந்தாற்போல் (திவ்.திருப்பா.22). Sun; விருந்தோம்புவோன். (நாநார்த்த.) One who entertains guests;
Tamil Lexicon
ātittiyaṉ
n. āditya.
Sun;
சூரியன். திங்களு மாதித்தியனு மெழுந்தாற்போல் (திவ்.திருப்பா.22).
ātittiyaṉ
n. ātithya.
One who entertains guests;
விருந்தோம்புவோன். (நாநார்த்த.)
DSAL