தினநாதன்
thinanaathan
நாளுக்குத் தலைவனான சூரியன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[நாளுக்குத் தலைவன்] சூரியன். தினநாதன் றனயர்தம்பால் (பாரத. திரௌ. 86). Sun, as lord of the day;
Tamil Lexicon
tiṉa-nātaṉ,
n. id. + nātha.
Sun, as lord of the day;
[நாளுக்குத் தலைவன்] சூரியன். தினநாதன் றனயர்தம்பால் (பாரத. திரௌ. 86).
DSAL