Tamil Dictionary 🔍

ஆதித்தமண்டலம்

aathithamandalam


சூரிய வட்டம் ; இதயத்திலுள்ள ஒரு யோகத்தானம் ; சூரிய உலகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூரியலோகம். 3. Sun, as a world; இருதயத்திலுள்ள ஒரு யோகஸ்தானம். (வேதா.தத்.50) 2. Sun-centre situate between fire and air in the region of the heart; சூரிய வட்டம். (அஷ்டாதச.அர்த்தபஞ்.31.) 1. Disc or orb of the sun;

Tamil Lexicon


, ''s.'' The solar system, சூரியமண்டலம். 2. ''(p.)'' The region of the stomach or heart of human bodies, உடலிலோர்ஸ்தானம்.

Miron Winslow


ātitta-maṇṭalam
n. āditya+.
1. Disc or orb of the sun;
சூரிய வட்டம். (அஷ்டாதச.அர்த்தபஞ்.31.)

2. Sun-centre situate between fire and air in the region of the heart;
இருதயத்திலுள்ள ஒரு யோகஸ்தானம். (வேதா.தத்.50)

3. Sun, as a world;
சூரியலோகம்.

DSAL


ஆதித்தமண்டலம் - ஒப்புமை - Similar