Tamil Dictionary 🔍

ஆதிசைவர்

aathisaivar


சிவாலயங்களில் பூசை புரியும் அதிகாரிகளாகிய குருக்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவாலயங்களிற் பூசைக்கு அதிகாரிகளாகிய சிவப்பிராமணர். (சைவச. பொது.435, உரை.) Siva Brāhmans who have descended from the gōtras of the five Rṣis, Kaušika, Kāšyapa, Bhāradvāja, Gautama and Agastya, born from the five faces of Sadāšiva, and who alone are entitled to conduct services in siva temples;

Tamil Lexicon


āti-caivar
n. id.+.
Siva Brāhmans who have descended from the gōtras of the five Rṣis, Kaušika, Kāšyapa, Bhāradvāja, Gautama and Agastya, born from the five faces of Sadāšiva, and who alone are entitled to conduct services in siva temples;
சிவாலயங்களிற் பூசைக்கு அதிகாரிகளாகிய சிவப்பிராமணர். (சைவச. பொது.435, உரை.)

DSAL


ஆதிசைவர் - ஒப்புமை - Similar