தனிசர்
thanisar
கடன் வாங்கினோர் , கடன்காரராகிய குறும்பரசர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடன் வாங்கினோர். 1. Debtors; [கடன்காரர்] குறும்பரசர். (ஈடு, 5, 9, 7, ஜீ.) 2. Petty chiefs, as always in debt to the overlord;
Tamil Lexicon
taṉicar,
n. தனிசு.
1. Debtors;
கடன் வாங்கினோர்.
2. Petty chiefs, as always in debt to the overlord;
[கடன்காரர்] குறும்பரசர். (ஈடு, 5, 9, 7, ஜீ.)
DSAL