ஆதிக்கன்
aathikkan
சிறப்புடையோன் ; மரபோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கவுரவமுள்ளவன். 1. Person of distinction; வாரிசு. 2. Heir;
Tamil Lexicon
, ''s.'' A person of dignity, in high office, &c., a superior. 2. An heir.
Miron Winslow
ātikkaṉ
n. ādhikya. (W.)
1. Person of distinction;
கவுரவமுள்ளவன்.
2. Heir;
வாரிசு.
DSAL