Tamil Dictionary 🔍

ஆறாதாரம்

aaraathaaram


உடம்பினுள் தத்துவவழி கூறும் ஆறிடம் ; மூலாதாரம் ; சுவாதித்திட்டானம் ; மணிபூரகம் , அனாகதம் , விசுத்தி , ஆஞ்ஞை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூலாதாரம், சுவாதிட்டானம். மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை. Six cakras or dynamic Tattvik centres which are nerve-plexuses in the body, viz.,

Tamil Lexicon


āṟātāram
n. ஆறு3+ ā-dhāra. (Yōga.)
Six cakras or dynamic Tattvik centres which are nerve-plexuses in the body, viz.,
மூலாதாரம், சுவாதிட்டானம். மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை.

DSAL


ஆறாதாரம் - ஒப்புமை - Similar