ஆதபன்
aathapan
சூரியன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூரியன். ஆதபனிடத்தன் றருந்தொழில் புரியு நீதியில்லை (ஞானா.57). Sun, as the source of heat;
Tamil Lexicon
s. the sun, சூரியன்; 2. a Brahmin.
J.P. Fabricius Dictionary
[ātapaṉ ] --ஆதவன், ''s.'' The sun, சூரியன். 2. A brahman, பார்ப்பான். ''(p.)''
Miron Winslow
ātapaṉ
n. id
Sun, as the source of heat;
சூரியன். ஆதபனிடத்தன் றருந்தொழில் புரியு நீதியில்லை (ஞானா.57).
DSAL