ஆடிப்பால்
aatippaal
ஆடிமாதப் பிறப்பில் செய்யும் விருந்தில் பயன்படுத்தும் தேங்காய்ப் பாலுணவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆடிமாதப்பிறப்பில் செய்யும் விருந்தில் உபயோகிக்கும் தேங்காய்ப்பாலுணவு. Loc. Sweetened preparation of the juice of the coconut as is used at the feast on the 1st of Aṭi;
Tamil Lexicon
āṭi-p-pāl
n. id.+.
Sweetened preparation of the juice of the coconut as is used at the feast on the 1st of Aṭi;
ஆடிமாதப்பிறப்பில் செய்யும் விருந்தில் உபயோகிக்கும் தேங்காய்ப்பாலுணவு. Loc.
DSAL