Tamil Dictionary 🔍

ஆறாட்டு

aaraattu


தீர்த்தவாரித் திருவிழா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீர்த்தவாரியுற்சவம். (குற்றா.தல.வடவருவி.37.) Bath of an idol followed by the bath of the worshippers in a river or a tank at the close of a festival;

Tamil Lexicon


āṟāṭṭu
n. ஆறு1+ஆடு-. [M. āṟaṭṭu.]
Bath of an idol followed by the bath of the worshippers in a river or a tank at the close of a festival;
தீர்த்தவாரியுற்சவம். (குற்றா.தல.வடவருவி.37.)

DSAL


ஆறாட்டு - ஒப்புமை - Similar